அரசியலில் இருந்து விலகியது ஏன் : போட்டுடைத்த நடிகர் ரஜினிகாந்த்
அரசியலில் இருந்து தான் விலகியது ஏன் என்பதை இன்று (மார்ச் 11) நடைபெற்ற அறக்கட்டளை விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அரசியலில் இருந்து தான் விலகியது ஏன் என்பதை இன்று (மார்ச் 11) நடைபெற்ற அறக்கட்டளை விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மது, புகைபிடிக்கும் பழக்கம், அசைவ பழக்கம் போன்றவை ஒரு காலத்தில் என்னோடு ஒட்டி இருந்தது. அதை மாற்றியவர் எனது மனைவி தான் அதற்கு காரணமான ஒய்.ஜி.மகேந்திரனுக்கு நன்றி என்றார்.
தொடர்ந்து படியுங்கள்படத்திற்கான சிறப்பு சப்தங்களும்கூட இன்னும் விறுவிறுப்பு கூட்டப்பட்டுள்ளன. 2002க்கு பின் பிறந்த இன்றைய இளம் தலைமுறையினருக்கு புதிய அனுபவமாக பாபா படம் இருக்கப்போகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஷங்கர் நடித்து காண்பிக்கும் போது வியப்பாக இருக்கும். அவர் நடிப்பில் பாதியைக் கூட என்னால் கொண்டுவர முடியாது. அவர் ஒரு சிறந்த நடிகர்
தொடர்ந்து படியுங்கள்44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ( ஜூலை 28 ) ஆம் தேதி முதல் ( ஆகஸ்ட் 10 ) ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்ரஜினிகாந்த் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான ’மாவீரன்’ பட டைட்டில் தற்போது 35 வருடங்கள் கடந்து சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்