ரஜினியின் தொடையைத் திறந்து… அப்பல்லோவில் அளிக்கப்படும் சிகிச்சை – மருத்துவ ரிப்போர்ட்!  

நடிகர் ரஜினிகாந்த் நேற்று (செப்டம்பர் 30)  இரவு சென்னை ஆயிரம் விளக்கு க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.  அவருக்கு இன்று (அக்டோபர் 1) அதிகாலை 5 மணி முதல் மூன்று மருத்துவர்களின் மேற்பார்வையில்  முக்கியமான சிகிச்சை தொடங்கியிருக்கிறது. வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில்,  ரஜினிகாந்த் தற்போது  தனது 171 ஆவது படமான கூலி படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூலி […]

தொடர்ந்து படியுங்கள்