பொன்னியின் செல்வன் : நிறைவேறாத ஜெயலலிதா விருப்பம், ரஜினிகாந்த் ஆசை!
சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற பொன்னியின் செல்வன் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னம், லைகா நிறுவனர் சுபாஷ்கரண் அல்லி ராஜா ஆகியோரின் நட்புக்குக் கெளரவம் சேர்க்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்திருக்கிறார்கள். அதே போன்று லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்திருக்கிறார்கள். இருவரும் இந்த நிகழ்வில் ஏன் கலந்துகொள்கிறார்கள் தெரியுமா என இணையதளங்களில் அவரவர் வசதிக்கு ஏற்ப […]
தொடர்ந்து படியுங்கள்