ராஜேஷ் தாஸ் மீது பீலா ஐஏஎஸ் புகார் – என்ன நடந்தது?
முன்னாள் சிறப்பு டிஎஸ்பி ராஜேஷ் தாஸ் மீது அவரது மனைவி பீலா ஐஏஎஸ் காவல்துறையில் இன்று புகாரளித்துள்ளார்.
முன்னாள் சிறப்பு டிஎஸ்பி ராஜேஷ் தாஸ் மீது அவரது மனைவி பீலா ஐஏஎஸ் காவல்துறையில் இன்று புகாரளித்துள்ளார்.
3 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்யவும், சரணடைய விலக்களிக்கவும் கோரிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி இன்று (ஏப்ரல் 23) செய்துள்ளது.
ராஜேஷ் தாஸ்க்கு எப்படி சலுகை காட்ட முடியும் என இன்று (ஏப்ரல் 15) சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸின் மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்து 3 வருட சிறை தண்டனையை விழுப்புரம் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 12) உறுதி செய்துள்ளது.
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஜனவரி 31-ஆம் தேதி ராஜேஷ்தாஸ் தரப்பு வாதாட தவறினால், பிப்ரவரி 3-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜனவரி 29) உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், சிறை தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு மனு மீது விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா இன்று தீர்ப்பளிக்க இருந்தார்.
சிறை தண்டனையை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 9) உத்தரவிட்டுள்ளது.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கட்டாய ஓய்வை அறிவித்து இன்று (டிசம்பர் 01) தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.