கொரோனா பரவல்: தமிழகத்துக்கு மத்திய அரசு கடிதம்!
கொரோனா பரவல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும். எந்தநிலையிலும் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கிறது. இந்தியளவில் பாதிப்பு விகிதம் 5.5 சதவிகிதமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 6 சதவிகிதமாக இருக்கிறது.