ராஜஸ்தான் : ஆட்சியை பாஜகவிடம் இழக்கிறதா காங்கிரஸ்?
ராஜஸ்தானில் பாஜக 107 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் 80 இடங்களிலும் பின்தங்கியுள்ளது.
ராஜஸ்தானில் பாஜக 107 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் 80 இடங்களிலும் பின்தங்கியுள்ளது.
தனது தந்தையின் நினைவு தினமான ஜூன் 11-ம் தேதி ‘பிரகதிஷீல் காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியை சச்சின் பைலட் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.