அனைத்து கட்சியுடனும் அதிமுக கூட்டணி: ராஜன் செல்லப்பா

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் இன்று (நவம்பர் 20) நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்