Tamilnadu's individuality and Indian politics

நாற்பதும் நமதே! தமிழ்நாட்டின் தனித்துவமும் இந்திய அரசியலும்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று வழிநடத்திய தமிழ்நாட்டு இந்தியா கூட்டணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வேறு எந்த மாநிலத்திலும் பெற்ற வெற்றியைவிட தனித்துவமிக்க மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஸ்டாலின் அவர்களின் தலைமைப் பண்பும், தொகுதிப் பங்கீட்டிலும், தி.மு.க வேட்பாளர் தேர்விலும் அவர் காட்டிய பக்குவமும், பிரச்சாரத்தில் அவர் காட்டிய தீவிரமும், கடும் உழைப்பும் என்றால் மிகையாகாது.

தொடர்ந்து படியுங்கள்
Can Hindutva be created without antagonizing Muslims?

முஸ்லீம்களை எதிரியாக்காமல் இந்து அடையாளத்தை உருவாக்க முடியுமா?

நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் பாரதப் பிரதமர் தொடர்ந்து முஸ்லிம்களை இந்து அடையாளத்திற்கு எதிராக நிறுத்தி பேசுவது மனசாட்சியுள்ள, நாகரிகமான குடிமக்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
democratic values are rapidly decaying

அரசாட்சியும், தேர்தலும்: விரைந்து சிதையும் மக்களாட்சி விழுமியங்கள்

உரையாடல்கள் நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில், ஊடகங்களில், மக்கள் மன்றங்களில் என பல்வேறு தளங்களிலும் நிகழ வேண்டும். பொது மன்றத்தில் உருவாகும் கருத்துகள், ஐயங்கள், அச்சங்கள் ஆகியவற்றை அரசாங்கம் கவனமாக கருத்தில்கொள்ள வேண்டும். அதுதான் மக்களாட்சியின் விழுமியம்.

தொடர்ந்து படியுங்கள்
Indian Parliamentary elections

நாடாளுமன்றத்திற்குத் தேர்தல்! அது நடப்பதோ மாநில அரசியல் களங்களில்தான்!

இந்திய மக்களாட்சியின் மையமான அம்சம் ஒரு முரண்பாடு. மக்களின் அரசியல் மயமாக்கம் என்பது மாநில மொழிகள் சார்ந்து, வரலாறு சார்ந்து, பண்பாடு சார்ந்துதான் நடந்துள்ளது. ஆனால், அதிகாரம் ஒன்றிய அரசிடம்தான் அதிகம் குவிந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ideological war in Indian Politics

தேர்தலில் மக்களின் ஈடுபாடு: கருத்தியல் யுத்தமா? வாழ்வாதார பிரச்சினைகளா?

இந்திய அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்குக் கூர்மையானதொரு கருத்தியல் யுத்தமாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் அமைந்துள்ளது. இரண்டு அணிகள். NDA என்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. INDIA என்ற காங்கிரஸ் முக்கிய பங்கேற்கும் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கக் கூட்டணி.

தொடர்ந்து படியுங்கள்
New Visions of Congress Party Manifesto

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையின் புதிய தரிசனங்கள்!

இன்று தி.மு.க-வின் தரிசனமிக்க தேர்தல் அறிக்கையினை உள்ளெடுத்துக்கொண்ட தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் கட்சி அறிக்கை உருவாகியுள்ளது. பக்கத்திற்கு பக்கம் அருமையான சிந்தனைகளையும், அற்புதமான தரிசனங்களையும் உள்ளடக்கி உள்ளது. அவற்றில் ஒரு சில முக்கிய அம்சங்களை அலசிப் பார்ப்பது தெளிவைத் தரும்.

தொடர்ந்து படியுங்கள்
BJP corruption through Election Bonds

தேர்தல் பத்திரம்: சட்டம் போட்டுச் செய்யப்பட்ட ஊழல்!

பொதுவாக ஊழல் குற்றச்சாட்டுகள் பரவலாகக்  கூறப்படுவதால் பெரிய ஊழல்களைக் குறிப்பிட “இமாலய ஊழல்” என்பார்கள்; “மோசடிகளின் தாய்” என்பார்கள். இப்படியெல்லாம் எந்த வார்த்தைகளைச் சொல்லி பாரதீய ஜனதா கட்சி செய்துள்ள தேர்தல் பத்திர ஊழலை வர்ணிப்பது என்பதே சவாலாகத்தான் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Decaying Indian democratic values

அமலாக்கத்துறையும், அடக்குமுறையும்! சீரழியும் மக்களாட்சி விழுமியங்கள்!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் அதனை நடைமுறைப்படுத்துவதில்தான் அதன் உயிர் இருக்கிறது என்று கூறினார். எந்த சட்டமுமே அதை தவறாகப் பயன்படுத்துபவர்களால் ஒரு மோசமான ஆயுதமாக மாற்றப்பட முடியும். அதிலும் கடுமையான குற்றங்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்படும் கடுமையான சட்டங்கள் ஒரு எதேச்சதிகார ஆட்சியின் கையில் மோசமான ஆயுதமாக மாறிவிடும்!

தொடர்ந்து படியுங்கள்

பதினெட்டாவது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல்! வெல்லட்டும் மக்களாட்சி! வீழட்டும் அதிகாரக் குவிப்பு!

நூறு கோடியை நெருங்கும் வாக்காளர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய மக்களாட்சிக்கான தேர்தல் எழுபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்யப்போகும் இந்திய கூட்டாட்சிக் குடியரசில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டு அரசியல் வானம் தி.மு.க! மேகங்கள் கலையலாம், வானம் மறையுமா?

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சென்ற வாரம் தமிழ்நாட்டுக்கு வந்தார்.  திருநெல்வேலியில் பேசும்போது அவர் பிரதமர் என்பதை மறந்து தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான தி.மு.க என்ற கட்சி நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடும் என்று சூளுரைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்