முத்து வசூலை முறியடித்த ஆர்ஆர்ஆர்: சந்தோஷத்தில் ராஜமெளலி

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் (நாட்டுக் கூத்து) உள்ளிட்ட 5 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகாவிட்டாலும், 14 பிரிவுகளில் நேரடியாகப் போட்டியிட இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ராஜமவுலிக்கு அமெரிக்க விருது!

சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் விருது ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியதற்காக இயக்குநர் ராஜமவுலிக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜூனியர் என்.டி.ஆர்-ஐ ஆச்சரியப்படுத்திய தூய்மைப் பணியாளர்!

ஜப்பான் டோக்கியோ, ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்-க்கு அங்கு பணிபுரியும் தூய்மை பணியாளர் பரிசு வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆஸ்கர் விருதுக்கு போட்டிபோடும் ஆர்.ஆர்.ஆர்: ராஜமௌலியின் புதிய திட்டம்!

2023 ஆம் ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று இயக்குநர் ராஜமவுலி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர், ஆலிய பட் ஆகியோரின் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியான ஆர்.ஆர்.ஆர் வசூல் சாதனை படைத்தது.

தொடர்ந்து படியுங்கள்

எட்டு வருட கடின உழைப்பு பிரம்மாஸ்திரா : ராஜமௌலி

பிரம்மாஸ்திரா திரைப்படம் ஒரு எட்டு வருட கடின உழைப்பு. இந்த படம் கரன் ஜோகர், அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, ஆலியா பட் போன்றவர்களின் மிகச்சிறந்த பங்களிப்பினால் உருவாகியுள்ளது -ராஜம்வுளி

தொடர்ந்து படியுங்கள்