”நாட்டு நாட்டு” ஆட்டம் போட்ட பிரபுதேவா

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண் , ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்ததும் இந்த படத்தில் இடம் பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதை பெற்றது என்பதும் அனைவரும் அறிந்ததே.

தொடர்ந்து படியுங்கள்

நாட்டு நாட்டு : ஆஸ்கரும் சர்ச்சையும்!

இளையராஜாவின் ரசிகர்கள், “ராஜா சாரோட பல நூற்றுக்கணக்கான அற்புதமானப் பாடல்கள் இருக்கு. அதெல்லாம் இவங்க கண்ணுக்குத் தெரியாதா?”

தொடர்ந்து படியுங்கள்

ஆஸ்கரை தட்டிச்சென்ற ‘நாட்டு நாட்டு’ !

தற்போது இதனை சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை படைத்தது. இதனை அடுத்து நடைபெற்ற கிரிடிக் சாய்ஸ் விருதையும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

”நாட்டு நாட்டு” பாடலுக்கு நடனமாடிய ஆனந்த் மஹிந்திரா: கற்றுக்கொடுத்த ராம் சரண்

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பல்வேறு விருதுகளையும் பெற்ற இந்த படத்திற்கு சமீபத்தில் ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது கிடைத்தது. நாட்டு நாட்டு பாடலுக்காக கீரவாணி அந்த விருதை பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்
RRR wins seattle critics award

’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்திற்கு மேலும் ஒரு சர்வதேச விருது!

அமெரிக்காவில் நடைபெற்ற சியாட்டில் விமர்சகர்கள் விருதுகள் விழாவில் சிறந்த சண்டைக் காட்சிகள் அமைந்துள்ள படம் என்ற விருதினை பெற்றது ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம்.

தொடர்ந்து படியுங்கள்

கோல்டன் குளோப் விருது வென்ற கீரவாணி தமிழில் இத்தனை படங்களுக்கு இசையமைத்துள்ளாரா?

ஆந்திர பிரதேச மாநிலம் கொவ்வூரில் 1961 ஆம் ஆண்டு பிறந்தவர் எம்.எம்.கீரவாணி. தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கியது மட்டுமின்றி , பாடலாசிரியராகவும் சில பாடல்களுக்கு பின்னணியும் பாடியுள்ளார் எம்.எம்.கீரவாணி. 80 காலக்கட்டங்களில் இசையமைப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கிய அவர், தெலுங்கு மட்டுமின்றி தமிழ்,மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருது

இத்திரைப்படம் குளோப் விருது நாமினேஷனில் ஆங்கிலம் மொழி இல்லாத படப்பிரிவிலும், நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் பிரிவிலும் தேர்வான நிலையில், தற்போது ’நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது வென்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிறந்த இயக்குனர் : விருதை வென்ற ராஜமெளலி

இந்த விருதின் மூலம் எனது படத்தில் இடம்பெற்ற ஒட்டுமொத்த படக்குழுவினரையும் கெளரவித்துள்ளீர்கள். தென்னிந்தியாவில் இருந்து வந்த ஒரு சிறியப் படத்தை இந்த விருதின் மூலம் பலரையும் கவனிக்க வைத்துள்ளீர்கள். நன்றி!

தொடர்ந்து படியுங்கள்

முத்து வசூலை முறியடித்த ஆர்ஆர்ஆர்: சந்தோஷத்தில் ராஜமெளலி

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் (நாட்டுக் கூத்து) உள்ளிட்ட 5 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகாவிட்டாலும், 14 பிரிவுகளில் நேரடியாகப் போட்டியிட இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்