யானையின் முதுகில் ஏறி இறந்த சோழப்பேரரசு மன்னன்!
சோமேஸ்வரனை முற்றிலுமாக அழித்தொழிக்க, ராஜாதிராஜ சோழன் தனது தலைமையில் ஒரு படையும், தனது சகோதரர் இரண்டாம் ராஜேந்திரன் தலைமையில் ஒரு படையும் கொண்டு போர் வியூகம் அமைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்சோமேஸ்வரனை முற்றிலுமாக அழித்தொழிக்க, ராஜாதிராஜ சோழன் தனது தலைமையில் ஒரு படையும், தனது சகோதரர் இரண்டாம் ராஜேந்திரன் தலைமையில் ஒரு படையும் கொண்டு போர் வியூகம் அமைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்ராஜ ராஜ சோழனின் சதயவிழாவை ஒட்டி விவசாயம் செழிக்கவும், மக்கள் பசி, பட்டினி இல்லாமல் வாழவும் 48 வகையான பொருட்களால் பேரபிஷேகம்
தொடர்ந்து படியுங்கள்மாமன்னன் ராஜ ராஜ சோழன் பிறந்த நாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தேசம் முதலில் வந்ததா? இங்கு வசிக்கும் மக்கள் முதலில் வந்தார்களா? தமிழ்நாடு முதலில் வந்ததா? தமிழர்கள் முதலில் இங்கு இருந்தார்களா? சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றி விட்டோம், ஆனால், இது தமிழ்நாடு அல்ல என்பது என்ன வாதம்?
தொடர்ந்து படியுங்கள்அடையாளத்தை மறைப்பதை இனி பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் இன்று (அக்டோபர் 6) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ராஜராஜனை இந்துவாக்க முயற்சி செய்கிறார்கள் என்று பேசிய இயக்குனர் வெற்றிமாறனுக்கு குஷ்பு கண்டனம்.
தொடர்ந்து படியுங்கள்வெற்றி மாறனின் ராஜ ராஜ சோழன் பேச்சிற்கு ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சிவனும் திருமாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு மதங்களின் கடவுள்களாகவே வணங்கப்பட்டனர் என்பதே உண்மை.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் திலகம் சிவாஜியின் 95 வது பிறந்தநாளையொட்டி அந்த பொன்னியில் செல்வன் வெளியாகியுள்ளது ஒரு வகையில் அவருக்கு தமிழ் திரையுலகம் செய்த மரியாதை.
தொடர்ந்து படியுங்கள்