விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணிக்கு சிக்கலா?

கோமாளி படத்தின் வெற்றிக்குப் பின் புதிய படங்களை இயக்கும் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் லவ்டுடே படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்றவர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

தொடர்ந்து படியுங்கள்

கமல் தயாரிப்பில் சிம்பு

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கான பேச்சுவார்த்தைகளை பாங்காங்கில் இருக்கும் சிலம்பரசனை ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பில் மகேந்திரன், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இருவரும் நேரில் சந்தித்து பேசினர்

தொடர்ந்து படியுங்கள்
top ten news tamil

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகிவற்றிக்கு ஒப்புதல் அளிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று (மார்ச் 9) கூடுகிறது.

தொடர்ந்து படியுங்கள்