”சட்டவிரோத மதுபான உற்பத்தியை தடுப்பதில் குறைபாடு” : ஆளுநர் ரவி குற்றச்சாட்டு!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் கவலையளிக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் கவலையளிக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஆர்.என்.ரவி பேசும்போது, “வணக்கம்…ஒளியின் திருநாளான தீபாவளி திருநாளில் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆளுநர் ரவி அவர்கள் மக்களுக்கு விடுக்கும் #தீபாவளி வாழ்த்துச் செய்தி. #Deepawali #Greetings @PMOIndia @HMOIndia @MinOfCultureGoI @PIB_India @PIBCulture @pibchennai @DDNewsChennai @airnews_Chennai @ANI @PTI_News pic.twitter.com/BMO0j22mC3 — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) […]
தொடர்ந்து படியுங்கள்ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
தொடர்ந்து படியுங்கள்இதையெல்லாம் திசை திருப்புகிற வகையில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் மீது ஆளுநர் பழி போட்டு இருப்பது, ஆளுநர் மாளிகை பாஜகவின் அரசியல் கூடாரமாக மாறி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தொடர்ந்து படியுங்கள்திமுக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில் வேறு யாரோ செய்த சதி செயலாக தான் இது இருக்க வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நவராத்திரி கொலுவை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அடுத்து ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சேலத்தைச் சேர்ந்த நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவரின் தந்தை அம்மாசியப்பன் ராமசாமி, ‘நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிக்க போகிறீர்கள்?’ என்று கேட்டார். அவர் தொடர்ந்து கேள்விகள் கேட்டபோது ஆளுநர் மாளிகை அதிகாரிகள் அவரது மைக்கை பறித்ததாக சர்ச்சை ஏற்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநர் மாளிகையில் நாளை (ஆகஸ்ட் 15) நடைபெறவிருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் தொடர்பாக கேள்வி எழுப்பிய அமைச்சர் ரகுபதிக்கு ஆளுநர் மாளிகை சார்பில் இன்று (ஜூலை 6) விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்