ஃபேண்டஸி காதல் கதையில் ராஷ்மிகா மந்தனா
தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘ரெயின்போ.’
தொடர்ந்து படியுங்கள்