உங்கள் பகுதியில் மழையா, கனமழையா? அடுத்த 3 நாட்கள் இப்படித்தான்!

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு ஆந்திர கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதை அடுத்து, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எங்கெங்கும் வெள்ளம்: அணைகள், ஆறுகள், அருவிகளின் தற்போதைய நிலவரம் என்ன?

தமிழகத்தின் பல்வேறு அணை, ஆறு, அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலவரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு!

தொடர்ந்து படியுங்கள்

முல்லைப் பெரியாறிலிருந்து தண்ணீர்: ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம்!

கரையோரம் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக கேரள மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என அதில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செஃல்பி பிரியர்களே ஒரு நிமிஷம்! வீடியோ வைரலாகும்…. உங்கள் வாழ்க்கை என்னாகும்?

செல்ஃபி எடுக்க முயற்சித்து அருவியில் தவறி விழுந்து காணாமல் போன இளைஞரை தியணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

காவிரியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: வீட்டை விட்டு வெளியேறும் மக்கள்!

மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் காவிரி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?

கனமழை பெய்ய வாய்புள்ளதாக நெல்லை, கன்னியாகுமாரி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்