ரூ.4 ஆயிரம் கோடியில் வடிகால் பணிகள்… வெள்ளை அறிக்கை வெளியிடுவீர்களா?: எடப்பாடி
சென்னையிக் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் குறித்த பட்டியலை வெளியிட அரசு தயாரா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.