சென்னையில் மழை : ஒருவர் பலி!

திரு.வி.க.நகரில், நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் சன்ஷேட் (மழை, வெயில் உள்ளே வராமல் இருக்க சிமெண்டால் போடப்பட்ட கூரை) இடிந்து விழுந்ததில் காய்கறி வியாபாரி சாந்தி உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

பருவமழை தொடக்கம்: தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் இன்று (அக்டோபர் 29) வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் தமிழக மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் மிகக் கனமழை எச்சரிக்கை!

7 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வங்கக்கடலில் புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தாழ்வு மண்டலமாக வலுவடைந்த பிறகு அது புயல் சின்னமாக மாறி வங்கக் கடலில் மத்திய – மேற்குப் பகுதியில் நிலைகொள்ளும் என்று அது தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட ’சிட்ரங்’ என்ற பெயர் வைக்கப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை ?

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 13) முதல் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்