தென் தமிழகத்தில் கன மழை: வானிலை ஆய்வு மையம்!

தென் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகவுள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கனமழை எதிரொலி: எங்கெங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இன்று (டிசம்பர் 8) அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மழையுடன் சூறாவளி காற்று : வானிலை அப்டேட்!

நேற்று (நவம்பர் 19) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (நவம்பர் 20) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

நாளை சூறாவளிக் காற்று: எந்தெந்தப் பகுதிகளில் வீசக்கூடும்?

அடுத்த 5 தினங்களுக்குத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வு: 14 மாவட்டங்களில் மிக கன மழை!

வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுவதால் அடுத்த 5 நாட்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த 3 மணி நேரத்தில்… 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் டெல்டா மாவட்டங்கள் உட்பட 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் நவம்பர் 6 வரை கனமழை!

அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக வாலாஜாபாத்,வண்டலூர்,வேளச்சேரி, பூவிருந்தவல்லி, ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர்,மாதவரம், அமைந்தகரை,அயனாவரம்,திருவொற்றியூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் 2 சுரங்க பாதைகள் தற்காலிக மூடல்!

மழைகாலம் என்றாலே பெரிதும் பாதிக்கப்படும் சென்னையில், தமிழக அரசு எடுத்த முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு இடங்கள் தப்பியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்