இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

இன்றும் , நாளையும்(பிப்ரவரி 15) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தொடர்ந்து படியுங்கள்
rain on pongal

பொங்கலுக்கு மழை இருக்கா?: வெதர் அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று (ஜனவரி 10) நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
too heavy rain in tamilnadu

மிக கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழ்நாட்டில் நாளை (ஜனவரி 7) 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Heavy rain in the new year?

புத்தாண்டில் கனமழை? : தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட்நியூஸ்!

தென்மாவட்டங்களான நெல்லை, குமரியில் இன்று (டிசம்பர் 31) கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
heavy rain in southern districts today and tomorrow

தென்மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் உள்ள ஊத்தில் 22 செ.மீ, நாலுமுக்கில் 21 செ.மீ, காக்காச்சியில் 20 செ.மீ, மழை பதிவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Red alert continues to next 24 hours

”இந்த அளவிற்கு மேல் பெய்தாலே ரெட் அலர்ட் தான்”: தலைமை செயலாளருக்கு பாலச்சந்திரன் பதில்!

தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் தொடரும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
general holiday for south districts

தொடரும் கனமழை: தென் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை!

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் தென் மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 18) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கனமழை: தூத்துக்குடி விமானங்கள் மதுரையில் தரையிறக்கம்!

கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி செல்லும் விமானங்கள் இன்று (டிசம்பர் 17) மதுரையில் தரையிறக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்