விடைபெறுகிறது வடகிழக்கு பருவமழை!
தமிழகத்தில் வரும் ஜனவரி 15 தேதியுடன் வடகிழக்கு பருவமழை விலகுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் வரும் ஜனவரி 15 தேதியுடன் வடகிழக்கு பருவமழை விலகுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் இன்று (ஜனவரி 10) நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று (ஜனவரி 9) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் நாளை (ஜனவரி 7) 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜனவரி 5) முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் இன்று (டிசம்பர் 19) 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் நெல்லையில் தற்போது பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தொடர் கனமழை காரணமாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் இன்று (டிசம்பர் 18) ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் 4 மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்