Rain in Tamil Nadu Meteorological Center

தமிழகத்தில் மழை : மக்களை குளிர்வித்த வானிலை மையம்!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. மழை எங்கும் பதிவாகவில்லை.

தொடர்ந்து படியுங்கள்
cyclone intensifies coastal andhra

24 மணி நேரத்தில் புயல் வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம்!

வங்ககடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
chembarambakkam water release 6000 cubic

கனமழை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6000 கன அடி நீர் திறப்பு!

நீர் வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கனமழை எச்சரிக்கை: சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஏழு நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்