திருடுபோனதா பயணிகளின் தகவல்: ரயில்வே சொல்வது என்ன?

நாடு முழுவதும் உள்ள 3 கோடி ரயில் பயணிகளின் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதாகவும் இந்த தகவல் திருட்டை மேற்கொண்டவர்கள் தங்களை ஷேடோ ஹேக்கர்கஸ் என அழைத்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரயில்வே ஊழியர்களின் சம்பளம் உயர்கிறது!

80,000 ரயில்வே ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படுகிறது என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

தொடர்ந்து படியுங்கள்

கழிவுப் பொருள் விற்பனை: ரயில்வேக்கு ரூ.2,500 கோடி வருமானம்!

இந்த நிலையில் 2022-23ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் கழிவுப் பொருட்கள் விற்பனையில் கடந்த செப்டம்பர் மாதம் வரை இந்திய ரயில்வே ரூ.2,500 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்: மத்திய அரசு ஒப்புதல்!

இந்தியாவில் அரசுத் துறைகளில் மிக முக்கியமானதாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. இதில் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் ரயில்வே துறையை நாள்தோறும் கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஏழு தென்னக ரயில்களின் வேகம் அதிகரிப்பு: பயண நேரம் குறையும்!

தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் ஏழு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுவதால் இனி பயண நேரம் குறைய வாய்ப்புள்ளது.

தொடர்ந்து படியுங்கள்