100 கி.மீ வேகத்தில் பயணம்… ஐஐடி மெட்ராஸில் ஹைப்பர் லூப் டிராக்!
புல்லட் ரயில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். சென்னையில் இருந்து பெங்களூர், திருச்சி போன்ற நகரங்களுக்கு விமானத்தைவிட வேகமாக செல்ல வேண்டும் என்றால் மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும். ஹைப்பர் லூப் பயணத்தில் இது சாத்தியமாகும். ஹைப்பர் லூப் குழாய்க்குள் காற்று இருக்காது. அதனால் வாகனங்களின் வேகத்தைக் குறைக்கும் உராய்வுக்கும் வாய்ப்பிருக்காது. எனவே தான் அதில், ஆயிரத்து 200 கிலோ மீட்டர் வேகம் வரை செல்ல முடியும் என ஸ்பேஸ்…