அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகம் முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை!

தமிழகம் முழுவதும் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் தனியார் நிதி நிறுவனம் தொடர்புடைய 21 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

விடிய விடிய… மதுரையில் இன்றும் தொடரும் ஐ.டி. சோதனை!

விடிய விடிய நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை இன்று காலை முதல் மீண்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மூன்று துறைகள் சோதனை!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தங்கமணி இல்லத்தில் மீண்டும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

சென்னை உட்பட 25 இடங்களில் என். ஐ. ஏ அதிகாரிகள் இன்று (ஜூலை 20) சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கேரளா மாநிலம் விழிஞம் கடற்பகுதியில் 2021 மார்ச் 21ஆம் தேதி இலங்கை படகு ஒன்றை கடலோர காவல்படையினர் பிடித்தனர். அந்த படகில் 300 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 1000 தோட்டாக்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் படகில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது […]

தொடர்ந்து படியுங்கள்

கோட்டையைப் பற்றி கனவுகூட காணாதீர்கள்: எடப்பாடிக்கு டி.ஆர்.பாலு பதில்!

தன்னையும் தான் கொள்ளையடித்த சொத்துகளையும் பாதுகாத்துக்கொள்ளும் பழனிசாமி தலைமையிலான அட்டைக்கத்தி வீரர்கள் உங்கள் வெற்று வீரத்தை திமுகவிடம் காட்டி, தொடர்ந்து வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தூத்துக்குடி டூ இலங்கை: மூட்டை மூட்டையாய் கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற 450 கிலோ கஞ்சாவை க்யூ பிரிவு போலிசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஒரே இடத்தில் வருமானவரித் துறை,  விஜிலென்ஸ் ரெய்டு: ஏன்?

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, மன்னார்குடியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று (ஜூலை8)  காலை முதல் அதிரடியாய் நுழைந்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.  திருவாரூர், சென்னை, கோவை திருச்சி என 49 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 6 இடங்களில் […]

தொடர்ந்து படியுங்கள்