காந்தி நினைவிடத்தில் மோடி, ராகுல் மரியாதை!
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று (அக்டோபர் 2) மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று (அக்டோபர் 2) மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் ராகுல் காந்தி அறிவுரையின் அடிப்படையிலேயே விஜய் கட்சி தொடங்கினார் என மற்றொரு அரசியல் குண்டையும் வீசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பணம் இருந்தால், இந்திய தேர்வு முறையை வாங்கலாம் என்ற நிலை தான் தற்போது உள்ளது என நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு திமிர்பிடித்த பாஜக அரசுக்கு எதிரான நீதியின் வெற்றி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சமூகநீதிக்கான கட்டமைப்பை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதற்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்பாஜகவை தேசிய அளவில் வலிமையாக எதிர்கொள்ளக்கூடிய கட்சியாக காங்கிரஸ் மட்டுமே உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சரியான பெண் கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் – காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி
தொடர்ந்து படியுங்கள்ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் எவ்வித பாதுகாப்பு குறைபாடும் இல்லை – காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு சிஆர்பிஎஃப் மறுப்பு
தொடர்ந்து படியுங்கள்காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அணிந்திருந்த டி ஷர்ட் குறித்து பாஜக வெளியிட்ட கருத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற உள்ளது
தொடர்ந்து படியுங்கள்