அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு நோட்டீஸ்!

டெல்லியில் துக்ளக் லேன் என்று அழைக்கப்படும் தெருவில் இரண்டாம் எண் பங்களாவில் ராகுல் காந்தி வசித்து வருகிறார். இந்த பங்களா 2004ஆம் ஆண்டு ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் தகுதி நீக்கம்: எடப்பாடி மௌனம் ஏன்?

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முதல் நம்மூர் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வரை ராகுல் தகுதி நீக்கத்தைக் கண்டித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

மோடி- அதானி உறவு பற்றி கேள்வி எழுப்பியதால்தான்  பதவி பறிக்கப்பட்டது: ராகுல் காந்தி 

நான் அதானி பற்றி நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்டபோது பிரதமர் மோடி அஞ்சியது அவரது கண்களிலேயே தெரிந்தது-ராகுல் காந்தி

தொடர்ந்து படியுங்கள்

”என்ன விலை கொடுக்கவும் தயார்”-தகுதி நீக்கத்துக்குப் பின் ராகுல் காந்தி

ராகுல் காந்தி மீதான தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து இந்தியா முழுதும் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் அரசியலில் ஈடுபடுவதை தடுக்கும் பாஜக: கனிமொழி

எதிர்காலத்தில் ராகுல்காந்தி அரசியலில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக அரசு தகுதிநீக்க நடவடிக்கையை எடுத்துள்ளது” என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்