ராகுல் காந்தி உரையில் இருந்து 11 பகுதிகள் நீக்கம்!
சிறுபான்மையினர் அச்சுறுத்தல், நீட் முறைகேடு, அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்து மக்களவையில் நேற்று (ஜுலை 2) எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரையிலிருந்து 11 பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்