டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக மாநில செயலாளர் எஸ்.டி.குமார் தலைமையில் பெங்களூரில் இன்று (ஏப்ரல் 2) கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக மாநில செயலாளர் எஸ்.டி.குமார் தலைமையில் பெங்களூரில் இன்று (ஏப்ரல் 2) கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்ல வேட்பாளர் மட்டும்தான் காங்கிரஸ். வேலை பாத்தது பூரா திமுகதான் Disqualification of Rahul Tamil Nadu Congress protests
தொடர்ந்து படியுங்கள்தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நீரவ் மோடி ஒரு ஜெயின், லலித் மோடி முற்படுத்தப்பட்ட பணியா வகுப்பைச் சேர்ந்தவர். இவர்கள் யாருமே ஒரு குறிப்பிட்ட சமுகத்தின் கீழ் வருவதில்லை.
தொடர்ந்து படியுங்கள்இந்தசூழலில் அவர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வயநாடு தொகுதிக்கு கர்நாடக சட்டமன்றத் தேர்தலோடு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்ராகுல்காந்தி எதிரான நடவடிக்கையை தொடர்ந்து நாட்டில் உள்ள எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் பாஜக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். ஆனால் சாவர்க்கர் குறித்து ராகுல் பேசியதை தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலைவர்களே தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தாக்கரே முன்பு முதல்வராக இருந்தபோது, காங்கிரஸ் சாவர்க்கருக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தாக்கரேவிடம் அப்போது கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் எனது கடிதத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து படியுங்கள்காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லி துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவை காலி செய்வதாக வீட்டு வசதி குழு துணை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லியில் துக்ளக் லேன் என்று அழைக்கப்படும் தெருவில் இரண்டாம் எண் பங்களாவில் ராகுல் காந்தி வசித்து வருகிறார். இந்த பங்களா 2004ஆம் ஆண்டு ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்மேலும், “ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு உடனடியாக எதிர்வினையாக்குவது தான் எனது நோக்கமாக இருந்ததால் என்னோடு நான்கு பேர் இருக்கிறார்களா, நானூறு பேர் இருக்கிறார்களா என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனது முதல் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென்று விரும்பினேன். அதன்படி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டேன். அந்த போராட்டம் தொலைக்காட்சிகளில் வெளியாகி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. இதை விமர்சிப்பதற்கு பா.ஜ.க.வினருக்கோ, மற்றவர்களுக்கோ என்ன அவசியம் இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்