modi speech in parliament was not right

மோடியின் பேச்சு பிரதமர் பதவிக்கு அழகல்ல: ராகுல்காந்தி

மணிப்பூர் பல மாதங்களாக பற்றி எரிகிறது, மக்கள் கொல்லப்படுகிறார்கள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர்.  அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பிரதமர் மோடி எதுவும் செய்யாமல் நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்து சிரித்தார். அது அவரது பதவிக்கு அழகல்ல.

தொடர்ந்து படியுங்கள்