யார் என்ன சதி செய்தாலும் சட்ட போராட்டம் தொடரும்: காங்கிரஸ்

யார் என்ன சதி செய்தாலும், எந்த நிலையிலும் ராகுல்காந்தியின் சட்ட போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதிநீக்கம்!

2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் எம்‌.பி. பதவிக்கு ஆபத்தா? சட்டம் என்ன சொல்கிறது?

சமாஜ்வாதி கட்சியின் அசம் கான், வெறுப்புப்பேச்சு வழக்கில் தண்டனை பெற்றதால் எம்.எல்.ஏ. பதவி இழந்தார். ஜெயலலிதாவும் இதை எதிர்கொண்டார்‌.

தொடர்ந்து படியுங்கள்

நான் உங்களுடன் நிற்கிறேன்: ராகுலுக்கு கமல் ஆதரவு!

அவதூறு வழக்கில் இன்று(மார்ச் 23) தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ராகுல்காந்திக்கு ஆதரவாக தான் நிற்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ராகுலுக்கு சிறை தண்டனை:கர்நாடக தேர்தல் களத்தில் திருப்பம்!

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத்தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ”தண்டனையை எதிர்த்துப் போராட சட்டப்பூர்வ வழியை கட்சி எடுக்கும்” என்றார். மேலும், “ராகுலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்குத் தெரியும். அவர்கள் நீதிபதிகளை மாற்றிக்கொண்டே இருந்தனர். நாங்கள் சட்டம், நீதித்துறையில் நம்பிக்கை வைத்துள்ளோம், இந்த தீர்ப்பிற்கு எதிராக சட்டப்படி போராடுவோம்,” என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்