அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு நோட்டீஸ்!
டெல்லியில் துக்ளக் லேன் என்று அழைக்கப்படும் தெருவில் இரண்டாம் எண் பங்களாவில் ராகுல் காந்தி வசித்து வருகிறார். இந்த பங்களா 2004ஆம் ஆண்டு ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்டெல்லியில் துக்ளக் லேன் என்று அழைக்கப்படும் தெருவில் இரண்டாம் எண் பங்களாவில் ராகுல் காந்தி வசித்து வருகிறார். இந்த பங்களா 2004ஆம் ஆண்டு ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.பி ராகுல்காந்தி, 2024 தேர்தல் மூலம் பிரதமராக வருவார். அதனை பாஜகவால் தடுக்க முடியாது என்று எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தெருவில் இறங்கி போராடுவதே மட்டுமே போராட்டம் கிடையாது. மக்கள் மனதில் எங்கள் கருத்தை எடுத்து செல்வதே எங்கள் குறிக்கோள் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ராகுல் காந்தியின் சிறை தண்டனை, எம்பி பதவி பறிப்பு நடவடிக்கையில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று பாஜக மாநில பொது செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த அவசர சட்டம் முழுமையான முட்டாள் தனம். உண்மையில் ஊழலை தடுக்க வேண்டும் என்றால் இதுபோன்ற சமரசங்களை செய்துகொளளக் கூடாது- ராகுல் காந்தி
தொடர்ந்து படியுங்கள்ராகுல் காந்தி மீதான தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து இந்தியா முழுதும் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்ராகுல்காந்தியை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தால், தங்களது அரசியலுக்கு நெருக்கடி ஏற்படும் என அஞ்சியே தகுதிநீக்கம் செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்எதிர்காலத்தில் ராகுல்காந்தி அரசியலில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக அரசு தகுதிநீக்க நடவடிக்கையை எடுத்துள்ளது” என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாறியுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்உண்மையை பேசும் ராகுல் காந்தியின் குரலை நசுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்