ராகுல்காந்திக்கு மீண்டும் அரசு இல்லம் ஒதுக்கீடு!
கடந்த 19 வருடமாக டெல்லியில் வசித்து வரும் தனது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு 3 மாத கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரும்பு உள்ளார் ராகுல்காந்தி.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 19 வருடமாக டெல்லியில் வசித்து வரும் தனது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு 3 மாத கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரும்பு உள்ளார் ராகுல்காந்தி.
தொடர்ந்து படியுங்கள்காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தன் மீதான அவதூறு வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த தீர்ப்பு ராகுல்காந்திக்கு சாதமாகும் பட்சத்தில், அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட வழிவகுக்கும். அதே நேரத்தில் 2 ஆண்டு தண்டனை உறுதி செய்யப்படும் பட்சத்தில் ராகுல்காந்தி சிறைக்கு செல்வதோடு, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும்.
தொடர்ந்து படியுங்கள்அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு கோடை விடுமுறை காலத்தை தீர்ப்பு வழங்குவதற்காக பயன்படுத்திக் கொள்வேன். நான் மே 4ஆம் தேதி இந்தியாவை விட்டு வெளிநாடு செல்கிறேன் என்று ஏற்கனவே கூறியிருந்தேன்
தொடர்ந்து படியுங்கள்பாஜகவின் சுஷில் குமார் மோடியின் அவதூறு வழக்கில் சம்மன் அனுப்பியதை எதிர்த்து ராகுல் காந்தி பாட்னா உயர்நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 22) மனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடைகோரி ராகுல்காந்தி செய்த மேல்முறையீட்டு மனுவை, சூரத் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நீரவ் மோடி ஒரு ஜெயின், லலித் மோடி முற்படுத்தப்பட்ட பணியா வகுப்பைச் சேர்ந்தவர். இவர்கள் யாருமே ஒரு குறிப்பிட்ட சமுகத்தின் கீழ் வருவதில்லை.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் சமீப காலமாக எந்த குற்றம் செய்பவர்களாக இருந்தாலும் அவர்கள் பாஜகவோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். குற்றம் செய்பவர்களுக்கு எல்லாம் புகலிடமாக பாஜக தான் இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்ராகுல்காந்தி எதிரான நடவடிக்கையை தொடர்ந்து நாட்டில் உள்ள எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் பாஜக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். ஆனால் சாவர்க்கர் குறித்து ராகுல் பேசியதை தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலைவர்களே தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தாக்கரே முன்பு முதல்வராக இருந்தபோது, காங்கிரஸ் சாவர்க்கருக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தாக்கரேவிடம் அப்போது கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் எனது கடிதத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து படியுங்கள்