ராகுல் டிராவிட் மகனை துரத்தும் சோகம்… ஏன் இப்படி?

ஆனால், சரியாக தனது திறமையை நிரூபிக்கததால், அவர் கடைசிக்கட்டத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சுயமரியாதையை காத்த ராஜஸ்தான் ராயல்ஸ்… ‘கோச்’ டிராவிட் முடிவின் பின்னணி!

அவமானக்கரமான அந்த தருணத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான் ராகுல் டிராவிட்டுக்கு உதவிக்கரமாக இருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

‘ஹலோ கேப்டன்!’: மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ராகுல் டிராவிட்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், 2024 டி20 உலகக்கோப்பையுடன் நிறைவடைந்தது.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் டிராவிட் மகனுக்கு U19 அணியில் இடம்… சாதிப்பாரா?

சச்சின் தெண்டுல்கர் மகனும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். ஆனால், அவரால் தந்தையை போல சோபிக்க முடியாமல் போனது என்பதும் கவனத்தில் கொள்ள தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டராகிறாரா டிராவிட்?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டர் பொறுப்புக்காக, அந்த அணியின் நிர்வாகம் ராகுல் டிராவிட்டை தற்போது அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கபில் தேவ், தோனி வரிசையில் ரோகித்…. புகழ்ந்து தள்ளிய சுனில் கவாஸ்கர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்தநாளான இன்று (ஜூலை 7), ரோகித் சர்மாவை “மக்களின் கேப்டன்” என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர்? : கங்குலி ரியாக்சன் என்ன?

Gautam Gambhir – Sourav Ganguly: 2024 டி20 உலகக்கோப்பைக்கு பின், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவி காலம் நிறைவடையவுள்ள நிலையில், புதிய தலைமை பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Ishan Kishan not considered

சொல்பேச்சு கேட்காத இளம்வீரர்… இழுத்து மூடப்பட்ட கதவுகள்… என்ன தான்பா பிரச்சினை?

இந்த காரணங்களால் டி2௦ உலகக்கோப்பை தொடரிலும் அவர் இடம்பெறுவது கடினம் என கூறப்படுகிறது. ஒருவேளை ஐபிஎல் தொடரில் அவர் நன்றாக ஆடினாலும் கூட, யார் சொல்வதையும் கேட்காமல் அடம்பிடித்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
sarfaraz khan test debut

”இதெல்லாம் துரோகம்” டிராவிட்டோடு சேர்த்து பிசிசிஐ வறுக்கும் ரசிகர்கள்!

ரசிகர்கள் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டோடு சேர்த்து, பிசிசிஐ-யும் திட்டித்தீர்த்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்