டி20யில் இரட்டைச் சதம்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் அசத்தல்!
2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கெய்ல், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி 175 ரன்கள் எடுத்திருந்தார். அதுபோல், 2018 முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபின்ச் 172 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச டி20 ஸ்கோர் ஆகும்.