ராமருக்கு வரலாறு கிடையாதா? சிவசங்கருக்கு அண்ணாமலை பதில்!
சமூக நீதியின் காவலர், சமத்துவம் சமூகநீதி இவற்றையெல்லாம் போதித்து உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர். எல்லோரும் சமம் என்று சொன்ன ஒரே நாயகன் ராமர் என்று அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து படியுங்கள்சமூக நீதியின் காவலர், சமத்துவம் சமூகநீதி இவற்றையெல்லாம் போதித்து உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர். எல்லோரும் சமம் என்று சொன்ன ஒரே நாயகன் ராமர் என்று அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து படியுங்கள்இதையடுத்து செய்தியாளர்கள் அடுத்தடுத்து நடைபெறும் இது போன்ற சம்பவங்களுக்கு மக்கள் தொகை அதிகரிப்புதான் காரணம் என்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து படியுங்கள்திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 29) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதில், ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிட இசைவு ஆணைக்காக (Sanction) அனுப்பப்பட்ட கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதையும் குறிப்பிட்டு, விரைவான நடவடிக்கை எடுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவியை கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர் பின்பற்றாமல் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியிருப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அண்ணாமலை என்ன செய்வார் என்று எங்களுக்கு தெரியும், அவர் வேலையை கர்நாடகாவில் போய் காட்டச் சொல்லுங்கள் – அமைச்சர் ரகுபதி
தொடர்ந்து படியுங்கள்ஆன்லைன் ரம்மி தொடர்பான தடைச்சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததில் எந்த தவறும் இல்லை – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
தொடர்ந்து படியுங்கள்ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆளுநர் பல உயிர்களுடன் விளையாடுவதாக விமர்சித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது ஏன் என்று ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமையில்லை – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
தொடர்ந்து படியுங்கள்