டிஜிட்டல் திண்ணை:  கூட்டணி டென்ஷனை குறைக்க திமுகவின் ’மாநாடு’ மாஸ்டர் பிளான்!

டிஜிட்டல் திண்ணை: கூட்டணி டென்ஷனை குறைக்க திமுகவின் ’மாநாடு’ மாஸ்டர் பிளான்!

இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில்  உறுதியாக இருப்பதாக தலைவர்கள்  பேச, ராகுல் காந்திக்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான  உறுதியான அண்ணன்- தம்பி உறவு குறித்து கனிமொழி சிலாகித்து பேசினார்.