காங்கிரசோடு உடன்பாடு ஸ்டார்ட்: இந்தியா கூட்டணிக்கு அகிலேஷ் குட் நியூஸ்!

நாட்டிலேயே அதிகமான 80 எம்பி தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அகிலேஷ் அறிவித்திருப்பது இந்தியா கூட்டணிக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Udayanidhi met Modi Rahul gandhi

ஒரே நாளில் பிரதமர் மோடி, ராகுலை சந்தித்த உதயநிதி : டெல்லியில் நடந்தது என்ன?

அதை பற்றி பேசினார். ஆனால் இப்போது அதை பற்றி சொல்ல முடியாது. பாத யாத்திரை தொடங்க இருப்பதாக சொன்னார். மற்றப்படி ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டோம்

தொடர்ந்து படியுங்கள்
A last effort in Congress against Alagiri

அழகிரியை அகற்ற காங்கிரஸுக்குள் கடைசி முயற்சி!- ரகசியக் கூட்டம்!

சிறு சிறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்த பின் திமுக கூட்டணியில் திமுகவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவரை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Rahul Gandhi questions to Modi

ஓபிசி மக்களுக்காக மோடி என்ன செய்தார்? ராகுல் கேள்வி! 

மத்திய அரசின் கேபினட் செயலாளர்களில் 90 பேரில் மூன்று பேர் மட்டும்தான் ஓபிசி சமூகத்தினர்.  ஏன் இந்த நிலைமை?

தொடர்ந்து படியுங்கள்
Sanathanam Rahul contacted Kanimozhi

சனாதனம்… கனிமொழியைத் தொடர்புகொண்ட ராகுல்- பேசியது என்ன?

இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின்,  அரும்பாடுபட்டு வருகிறார். இந்த நேரத்தில் உதயநிதியின் பேச்சு….

தொடர்ந்து படியுங்கள்
Rahul becomes an MP again

மீண்டும் எம்.பி.ஆகும் ராகுல் : உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முழு விவரம்!

இந்த வழக்கில் குஜராத் நீதிமன்ற பல்வேறு பக்கங்களை கொண்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதனை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை. இரண்டு ஆண்டு தண்டனை என்பதற்கு பதிலாக ஒரு ஆண்டு பதினோரு மாதம் என தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்க மாட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னையில் 407வது நாளாக இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா… எதிர்க்கட்சிகளின் பொது மேடை ஆக்குவாரா ராகுல்?

கர்நாடகாவில் பெற்ற வெற்றியை இந்திய அளவில் கொண்டு செல்வதற்கு புதிய முதலமைச்சருக்கான பதவியேற்பு விழாவை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

ஒரே  குடையில் எதிர்க்கட்சிகள்: பிரதமர் பதவியைக் குறிவைக்கும் நிதிஷ்குமார்?

அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சி இப்போது மிகவும் தேவை. நாடு மிகவும் கடினமான காலத்தை கடந்து கொண்டிருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்