‘ஜிகர்தண்டா 2’ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்தப்படத்தின் அப்டேட்டானது இன்று வெளியாகியுள்ளது. அதன் படி, ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், கார்த்தியின் ஜப்பான் உள்ளிட்ட திரைப்படங்கள் தீபாவளி அன்று வெளியாவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்