எண்ணித் துணிக கருமம் !

ஐபிஎஸ் அதிகாரியாக நீங்கள் இருந்தபோது உங்கள் பின்னால் அரசாங்கம் என்னும் நிறுவனம் ஒன்று இருந்தது. அதன் பின்னணியில் நீங்கள் இட்ட உத்தரவு செல்லுபடியாகியிருக்கும். ஆனால், இன்று நீங்கள் உங்கள் சொந்தப் பொறுப்பில் ஒரு தேசியக் கட்சியில் மாநிலத் தலைமையாக செயலாற்றும் கடமையில் இருக்கிறீர்கள். அவசரப்படாதீர்கள். 

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை ரஃபேல் வாட்ச் பில்லும் சந்தேகங்களும்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரஃபேல் வாட்ச் குறித்து திமுகவினர் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்த நிலையில் ஏப்ரல் 14-ஆம் தேதி அவர் தனது வாட்ச் பில்லை சமர்ப்பித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரஃபேல் வாட்ச் பில்லை காட்டிய அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச்சை அவரது நண்பர் சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து ரூ.3 லட்சத்திற்கு வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“மல பில் இன்னும் வரல” : பாஜகவை கடுப்பேற்றிய போஸ்டர்!

கோவை லங்கா கார்னர், உப்பிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் டிக் டிக் டிக் பயந்துட்டியா மல என்ற வாசகத்துடன் வாட்ச் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது

தொடர்ந்து படியுங்கள்

அன்று எம்ஜிஆர் வாட்ச்- இன்று என்னுடைய வாட்ச்: அண்ணாமலையின் ‘பில்’ அரசியல்!

“பில் இருக்கிறதா? இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். ஆம்/இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்? ஏப்ரலில் பட்டியல் வரும்…மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் ‘அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்…கோழி கொக்கரக்கோன்னு…’ என்பது போலவே இருக்கிறது”

தொடர்ந்து படியுங்கள்

ரபேல் வாட்ச் ரசீது அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி மீண்டும் கெடு!

அண்ணாமலை கட்டியிருக்கும் கைக்கடிகாரம் தொடர்பாக எழுந்த சர்சை குறித்து ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார். அந்த பதிவில், ” 4 ஆடுகள் மட்டுமே வளர்த்து, 5 லட்சம் ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலைதான் வருமா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

வாட்ச் விவகாரம்: சொத்து விவரங்களை வெளியிட தயார் – அண்ணாமலை

தனது சொத்து விவரங்கள் அனைத்தையும் விரைவில் வெளியிடுவேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை வாட்ச்: வரிந்துகட்டும் திமுக

ரஃபேல் விமானத்தின் பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட வாட்சை என் உடம்பில் உயிர் உள்ளவரை கட்டியிருப்பேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்