ரேடியோ ஜாக்கியாக பணியாற்றியுள்ளேன்: தலைமை நீதிபதி சந்திரசூட்

இந்திய பார் கவுன்சில் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பில் இந்திய-சர்வதேச சட்டக்கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் முதல் கல்வி அமர்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் “நிறைய பேருக்கு இது தெரியாமல் இருக்கலாம் ஆனால், எனது 20 வயதில் நான் ஒரு மூன்லைட் வாழ்க்கையை (யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கூடுதலாக வேறு ஒரு வேலையை செய்வது) வாழ்ந்துள்ளேன்.

தொடர்ந்து படியுங்கள்