சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? – ராதாகிருஷ்ணன் விளக்கம்!

சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று (ஏப்ரல் 20) விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
velacherry rescue work

வேளச்சேரி 50 அடி பள்ளம்: விடிய விடிய போராடும் மீட்பு படை… ஒருவர் சடலமாக மீட்பு!

வேளச்சேரியில் கனமழையின் போது ஏற்பட்ட 50 அடி பள்ளத்தில் இருந்து நரேஷ் என்பவரை சடலமாக மீட்டுள்ளனர் பேரிடர் மீட்பு படையினர்.

தொடர்ந்து படியுங்கள்
chennai commissioner Radhakrishnan

சென்னையில் தேங்கியுள்ள மழை நீர் விரைவில் வடிந்துவிடும்: ராதாகிருஷ்ணன்

சென்னையில் தேங்கியுள்ள தண்ணீர் விரைவில் வடிந்துவிடும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
dog that bit 27 people in Royapuram

27 பேரை கடித்த நாய்க்கு ‘ரேபிஸ்’: மருத்துவர்கள் எச்சரிக்கை!

ராயபுரத்தில் தெருநாய் கடித்தவர்கள் 5 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Commissioner Radhakrishnan cleared the garbage

சாலையோர குப்பைகளை அள்ளிய ஆணையர் ராதாகிருஷ்ணன்

நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றி சென்னையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் ‘தீவிர தூய்மைப் பணி’ திட்டத்தை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று (ஆகஸ்ட் 17) துவக்கி வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்