Don't trust WhatsApp information

மகளிர் உரிமைத் தொகை: ’வாட்சப் தகவலை நம்ப வேண்டாம்’- ராதாகிருஷ்ணன்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக வாட்சப்பில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: கோட்டையின்  ‘மாமன்னன்’ உதயநிதி; குழப்பத்தில் அதிகாரிகள்! 

அண்மையில் நடந்த மாற்றங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகளே அதிகமாக இடம் பிடித்திருக்கிறார்கள் என்ற குமுறல் வன்னியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் இருக்கிறது. மேலும் உதயநிதிக்கான சில முக்கிய தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தவர்களுக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டிருகிறது. 

தொடர்ந்து படியுங்கள்
Free Ragi in Ration Shops

ரேஷன் கடைகளில் கேழ்வரகு: மத்திய அரசிடம் உதவி கேட்கும் தமிழகம்!

நேற்று (மே 3) முதல் நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு குடும்ப அட்டைக்கு 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஐஏஎஸ் அதிகாரி கார் விபத்து: லிப்ட் கொடுத்த எம்.எல்.ஏ

சென்னை நொச்சிக்குப்பத்தில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்த சென்ற கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜெ. மரணம்: ஜெ. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சிடம் விசாரணை சாத்தியமா?

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பொதுத் துறையின் கீழ் வருகிறார்கள். பொதுத் துறை செயலாளர், பொதுத் துறையின் அமைச்சரான முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் ஒப்புதலுக்குப் பிறகே  தலைமைச் செயலாளர் அனுமதி அளிக்க முடியும். அப்படி அனுமதி அளித்தால்தான்  ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சை நெருங்க முடியும்.

தொடர்ந்து படியுங்கள்

நெல் கொள்முதல்: ராதாகிருஷ்ணன் டெல்லி பயணம்!

22% ஈரப்பதமான நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்த, உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 19ம் தேதி டெல்லி பயணம்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை:  ஆறுமுகசாமியின் விசாரணைப் பட்டியல்: அரசு மறைப்பது யாரை?

ஆறுமுகசாமி ஆணையம் யார் யார் மீது அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறதோ அவர்கள் அனைவரின் பெயரையும் அரசு வெளியிடவில்லை.

தொடர்ந்து படியுங்கள்