வாழை, கொட்டுக்காளி…இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் படங்கள்!
மக்களே! இந்த வார இறுதி நாட்களில் என்ன படம் பார்க்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறீர்களா?
தொடர்ந்து படியுங்கள்மக்களே! இந்த வார இறுதி நாட்களில் என்ன படம் பார்க்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறீர்களா?
தொடர்ந்து படியுங்கள்கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 309-ஆக உயர்ந்துள்ளது, இதுவரை 216 பேரை காணவில்லை. தொடர்ந்து ஏழாவது நாளாக இன்று (ஆகஸ்ட் 5) மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஹாலிவுட்டில் இயங்கி வரும் பாரம்பர்யம் மிக்க “அகாடமி மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தில்” ராயன் படத்தின் திரைக்கதை பட்டியலிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ராயன். இதில் அவருடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் படத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக அடங்காத அசுரன் பாடலுக்கு மொத்த தியேட்டரும் வைப் செய்கிறது. மேலும் தனுஷின் 50வது திரைப்படம் என்ற மிகப்பெரும் […]
தொடர்ந்து படியுங்கள்புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வந்த தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து படியுங்கள்ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியன் 2, தங்கலான், ராயன் படங்களின் ரிலீஸ் தேதி தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சமீபத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவிற்கும் மும்பையில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்வருகின்ற கோடை விடுமுறையை பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள படங்கள் குறிவைத்து இருப்பதாக தெரிகிறது.
தொடர்ந்து படியுங்கள்மஹா சிவராத்திரியை முன்னிட்டு படத்தின் டைட்டில் லுக் மற்றும் கிளிப்ம்ஸ் வீடியோவை, படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்