வினாத்தாள் குளறுபடி : அடுத்த தேர்வு எப்போது?
கேள்வித்தாள் மாற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். மாணவர்கள் பாதிக்கப்படும் வகையில் யார் நடந்துகொண்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த தேர்வை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
தொடர்ந்து படியுங்கள்