அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்!
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (நவம்பர் 30) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (நவம்பர் 30) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
தமிழ்நாடு நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்தையா இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அலுவலத்தில் இன்று விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.