இந்தியாவில் உலகக்கோப்பை கால்பந்து: பிரதமர் மோடி

உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஓய்வை அறிவித்த மெஸ்ஸி

அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி 2022 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி போட்டியுடன் உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
முட்டை ஏற்றுமதி

உலகக்கோப்பை கால்பந்து: நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு 2.20 கோடி முட்டைகள் ஏற்றுமதி!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி காரணமாக நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு  2.20 கோடி முட்டைகள் ஏற்றுமதியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உலககோப்பை கால்பந்து: இங்கிலாந்தை அதிரவைத்த பிரான்ஸ்

ஆட்டத்தின் முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

அறுவை சிகிச்சையின் போது கால்பந்து பார்த்த ரசிகர்!

கால்பந்து ரசிகர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கால்பந்து போட்டியைப் பார்த்த புகைப்படத்தைத் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

FIFA WorldCup : வாழ்வா? சாவா? ஆட்டத்தில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா

கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பையில் தற்போது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி மீது தான் அனைவரது கண்களும் உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

கத்தார் : குவியும் ரசிகர்கள்… கொடுமையில் ஒட்டகங்கள்… பீட்டா யார் பக்கம்?

விலங்குகளுக்காக உலகளவில் வலிய வந்து போராடும் பீட்டா, தற்போது கூறியுள்ள கருத்து பலருக்கும் அதன் நடுநிலமை மீது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

களைகட்டிய கத்தார்: கலங்கடிக்கும் ஒட்டகக் காய்ச்சல்!

கத்தாரில் களைகட்டியிருக்கும் பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு நடுவே, ஒட்டகக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்