உலகக்கோப்பை கால்பந்து: 12,000 இணையதளங்களுக்கு தடை!

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை சட்ட விரோதமாகப் பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் 12,000 இணையதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கால்பந்து பரிசுத்தொகை: 40 மில்லியன் அதிகரிப்பு!

440 மில்லியன் அமெரிக்க டாலரை மொத்த பரிசுத் தொகையாக பிபா அறிவித்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3586 கோடியாகும்.

தொடர்ந்து படியுங்கள்