புழல் ஏரிக்கரையை பாதுகாக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரிக்கரையை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ரெட் அலர்ட் : புழல் ஏரியில் நீர்திறப்பு அதிகரிப்பு!

புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பின் அளவு 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை

தொடர்ந்து படியுங்கள்

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் சென்னை மக்களுக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்