ஜாமீனில் வெளியே வந்த மகா விஷ்ணு… ஆதரவாளர்கள் ஆரவாரம்!

மாற்றுத்திறனாளி ஆசிரியரை இழிவுபடுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகா விஷ்ணு இன்று (அக்டோபர் 5) புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
DMK members waiting to welcome Senthil Balaji... traffic stopped!

செந்தில் பாலாஜியை வரவேற்க காத்திருக்கும் திமுகவினர்… போக்குவரத்து ஸ்தம்பித்தது!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (செப்டம்பர் 26) புழல் சிறையில் இருந்து வெளியே வர உள்ள நிலையில் அங்கு அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதியை சுற்றிலும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Amar prasad reddy meet sendhilbalaji in puzhal

டிஜிட்டல் திண்ணை: சிறையில் செந்தில்பாலாஜியுடன் சந்திப்பா? கௌதமியை ஏமாற்றிய அழகப்பனுக்கு உதவினாரா? அமர் பிரசாத்துக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட நடை பயணம் அக்டோபர் 25ஆம் தேதி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இருந்து தொடங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Digital Thinnai Senthilbalaji silent fast in jail

டிஜிட்டல் திண்ணை: கை கழுவும் ஸ்டாலின்…சிறையில் செந்தில்பாலாஜி மௌன விரதம்!

அவர் புழல் சிறைக்கு வந்ததில் இருந்து குடும்பத்தினர் அவரை சந்திக்கவில்லை. கட்சியினர் யாரும் சென்று மனு போட்டு சந்திக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்
ED peeking inside Puzhal Jail Senthilbalaji Status

டிஜிட்டல் திண்ணை: புழலுக்குள்ளும் எட்டிப் பார்க்கும் ED… செந்தில்பாலாஜி ஸ்டேட்டஸ் என்ன?

புழல் சிறையில் செந்தில்பாலாஜிக்கு ஏசி உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் புகார்களை அடுக்கினார்

தொடர்ந்து படியுங்கள்
Senthilbalaji's resignation letter

டிஜிட்டல் திண்ணை:  ’அப்பவே சொன்னேன்…’ பொன்முடி விவகாரத்தில் ஸ்டாலின் டென்ஷன்!  செந்தில்பாலாஜி ராஜினாமா கடிதம்! 

‘மத்திய அரசு நம்மை  தீவிரமா கண்காணிக்குறாங்க. அதனால எந்த பரிவர்த்தனைக் குறிப்புகளையும்  துண்டுச் சீட்டுலயோ, போன்லயோ,  லேப் டாப்லயோ வச்சிக்காதீங்க

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji changed to puzhal prison

புழல் சிறையில் செந்தில் பாலாஜி

காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்