ரஷ்யாவில் அணு ஆயுத விமானங்களை ஆய்வு செய்த கிம் ஜாங் உன்!

குறிப்பாக, உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படும் Tu-160, Tu-95, Tu-22 ஆகிய விமானங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த விமானங்கள் தற்போது உக்ரைன் மீது ஏவுகணைகளை வீச பயன்படுத்தப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தொலைபேசியில் புதினை பாராட்டிய மோடி

உக்ரைன் போர் மற்றும் வாக்னர் குழு குறித்து பிரதமர் மோடி, ரஷ்யாவின் அதிபர் புதினுடன் இன்று (ஜூன் 30) தொலைபேசியில் உரையாடினார்.

தொடர்ந்து படியுங்கள்

புதினுக்கு எதிராக வாக்னர் குழு!

ரஷ்யா உக்ரைன் போரில் ரஷ்யாவுக்குப் பக்கபலமாக இருந்தது வாக்னர் குழு. தனியார் ராணுவம், புதினின் தனி ராணுவம் எனப் பல்வேறு கோணங்களில் விமர்சிக்கப்பட்ட இந்தக் குழு தற்போது ரஷ்யாவுக்கு எதிராகவே களமிறங்கியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
29 communities flooded after dam breach in Ukraine

உக்ரைன் அணை உடைப்பு: வெள்ளத்தில் மூழ்கிய 29 கிராமங்கள்!

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள அந்த நாட்டின் முக்கிய அணையில் ஏற்பட்ட திடீா் உடைப்பு காரணமாக, நீப்ரோ நதியை ஒட்டிய 29 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ரூ.12 லட்சம் கோடியைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கும் ரஷ்யா!

உக்ரைன் – ரஷ்யப் போருக்குப் பிறகு தனக்குச் சொந்தமான 147 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் 12 லட்சம் கோடி ரூபாயை)ப் பயன்படுத்த முடியாமல் சிக்கலில் தவித்துவருகிறது ரஷ்யா.

தொடர்ந்து படியுங்கள்

ரஷ்யாவில் இருந்து உக்ரைன் திரும்பிய குழந்தைகள்!

போரின்போது ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீண்டும் உக்ரைன் திரும்பியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

போரில் ரஷ்யாவுக்கு தோல்வி ஏற்பட்டால் புதினின் நிலை என்ன?

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு தோல்வி ஏற்பட்டால் புதினின் நிலை என்ன என்பது குறித்து ரஷ்யாவின் முன்னாள் தூதர் போரிஸ் பாண்டாரேவ் விளக்கமளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பயிற்சி இல்லாதவர்களுக்கு போர்: தப்பியோடும் இளைஞர்கள்!

போருக்கான பயிற்சியே இல்லாத  தங்கள் பிள்ளைகளை நான்கு நாட்கள் மட்டுமே பயிற்சி கொடுத்து போருக்கு அனுப்புவதைத் தடுக்க வேண்டும் என்று போர்முனைக்குச் சென்றுள்ள வீரர்களின் தாய்மார்கள் புதினிடம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ரஷ்யாவில் உள்ள இளைஞர்கள் நாட்டை விட்டு தப்பியோடும் எண்ணங்களும் வலுத்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

ரஷ்யாவின்  தற்கொலைப்படை தாக்குதல்… உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா: முடிவு என்ன?

உக்ரைனில் மிகப்பெரிய  தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நவீன டாங்கிகள்: ஜெர்மனி, அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா

உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. தொடர்ந்து நீடிக்கும் இந்தப் போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்